IMG-20180417-WA0005

Upon the signing of the Agreement by H.E. Dr. Amrith Rohan Perera, Ambassador and Permanent Representative of Sri Lanka to the United Nations and H.E. Mrs. Loreen Ruth Bannis-Roberts, Ambassador and Permanent Representative of Dominica to the United Nations on 17 April 2018 in New York, the Government of Sri Lanka and the Government of Dominica decided to establish Diplomatic Relations between the two countries with effect from 17 April 2018.

The establishment of diplomatic ties between Sri Lanka and Dominica would enhance the existing friendly relations and cooperation in the political, socio-economic and cultural fields for the mutual benefit of the two countries.

 

Ministry of Foreign Affairs
Colombo
17 April 2018

—————————————–

 

ශ්‍රී ලංකාව හා ඩොමිනිකාව අතර රාජ්‍ය තාන්ත්‍රික සබඳතා ස්ථාපනය කිරීම

ශ්‍රී ලංකා රජය හා ඩොමිනිකා රජය 2018 අප්‍රේල් මස 17 වැනි දින සිට ක්‍රියාත්මක වන පරිදි දෙරට අතර රාජ්‍ය තාන්ත්‍රික සබඳතා ස්ථාපනය කිරීමට තීරණය කර ඇත. එක්සත් ජාතීන්ගේ සංවිධානයේ ශ්‍රී ලංකා නිත්‍ය නියෝජිත, තානාපති ආචාර්ය අම්රිත් රොහාන් පෙරේරා මහතා සහ එක්සත් ජාතීන්ගේ සංවිධානයේ ඩොමිනිකා නිත්‍ය නියෝජිත, තානාපති ලොරීන් රූත් බැනිස්-රොබර්ට්ස් මහත්මිය විසින් ඊට අදාළ ගිවිසුමට 2018 අප්‍රේල් මස 17 වැනි දින නිව්යෝර්ක් නුවරදී අත්සන් තබන ලදී.

ශ්‍රී ලංකාව හා ඩොමිනිකාව අතර රාජ්‍ය තාන්ත්‍රික සබඳතා ස්ථාපනය කිරීම, දෙරටේ අන්‍යොන්‍ය සුබ සිද්ධිය පිණිස, දෙරට  අතර දැනට පවතින මිත්‍ර සබඳතා වැඩි දියුණු කිරීමටත්, දේශපාලන, සමාජ, ආර්ථික හා සංස්කෘතික ක්ෂේත්‍රවල සහයෝගිතාව වැඩිදියුණු කිරීමටත් ඉවහල් වනු ඇත.

 

විදේශ කටයුතු අමාත්‍යාංශය

කොළඹ
2018 අප්‍රේල් 17 වැනිදා

—————————————–

 

 இலங்கை மற்றும் டொமினிக்கன் அரசுகளுக்கிடையே இராசதந்திர

உறவுகளை ஸ்தாபித்தல்

ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியும், தூதுவருமான மேன்மை தங்கிய கலாநிதி.அம்ரித் ரொஹான் பெரேரா மற்றும் ஐக்கிய நாடுகளுக்கான டொமினிக்காவின் நிரந்தர பிரதிநிதியும் மற்றும் தூதுவருமான மேன்மை தங்கிய திருமதி. லொரீன் ரூத் பெனிஸ்-ரொபர்ட்ஸ் ஆகியோரினால் 2018 ஏப்ரல் 17 ஆந் திகதி நியூயோர்க் நகரில் உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்டுள்ளதன் மூலம் 2018 ஏப்ரல் 17 ஆந் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் இரு நாடுகளுக்குமிடையே இராசதந்திர உறவுகளை நிறுவுவதற்கு இலங்கை மற்றும் டொமினிக்கன் அரசுகள் தீர்மானித்துள்ளன.

இலங்கை மற்றும் டொமினிக்கனுக்கிடையே இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பானது, இரு நாடுகளுக்குமான பரஸ்பர நலன்களுக்கான அரசியல், சமூக – பொருளாதார மற்றும் கலாச்சார துறைகளில் ஏற்கனவேயுள்ள ஒத்துழைப்பு மற்றும் நட்புறவுகளை மேலும் மேம்படுத்துவதாக அமையும்.

 

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2018 ஏப்ரல் 17

Print Friendly, PDF & Email